கனமழை காரணமாக இன்று (29.11.2021) 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :


1. திருநெல்வேலி ( பள்ளி , கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )


3. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )


4. திருவாரூர் ( பள்ளி மட்டும்) 


5. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி ) 


6. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )


7. சென்னை ( பள்ளி , கல்லூரி )



8. நாகை ( பள்ளி மட்டும்) 


9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )


10. கடலூர் ( பள்ளி மட்டும்) 



11. தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி)



12. மயிலாடுதுறை (பள்ளி மட்டும் )



13. பெரம்பலூர் ( தொடக்க பள்ளி , நடுநிலைப்பள்ளி) 



14. கன்னியாக்குமரி (பள்ளி, கல்லூரி)



15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )



16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)



17. அரியலூர் (பள்ளி மட்டும் )



18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)



19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)



20. சேலம் (பள்ளி மட்டும் )



21. வேலுர் (பள்ளி மட்டும் )



22. திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)



23. தேனி (பள்ளி, கல்லூரி)



24. தென்காசி (பள்ளி, கல்லூரி)


25. தருமபுரி (பள்ளி மட்டும் )


26. திருப்பத்தூர் (பள்ளி, கல்லூரி)


**புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (29-11-2021), நாளை (30-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு









Comments

Popular posts from this blog