TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வர்களுக்கு.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும் என ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.


டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த டிஎன்பிஎஸ்சி மாதிரி வினாத்தாள்கள் தயாரி க்கப்பட்டுள்ளன.


இந்த மாதிரி வினாத்தாள்களை பெற விரும்புவோர் தங்களது முழு முகவரியுடன் 'TNPSC Model Question Papers-2022' என்று டைப் செய்து, 9843511188 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் இ-புத்தகமாக 5 மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு, ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகடமி, 142, ஜிஎஸ்டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை-44 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7825813573, 8939467323, 9843511188 ஆகிய எண்களிலோ அணுகலாம்

Comments

Popular posts from this blog