தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது.


பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகாகன கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய புதிய திட்டம் வகுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog