10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்




10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும்.


10- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 6 - மே 30 வரை நடைபெறும்


12- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும்


11- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 9 - மே 31 வரை நடைபெறும்


Result : தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி 


+2 - ஜூன் 23


11 - ஜூலை 7


10 - ஜூன் 17


20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்

Comments

Popular posts from this blog