ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக சந்தேகமா?




சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்கான மொபைல் போன் எண்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் பழனிசாமி செய்திக்குறிப்பு:ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கானஅறிவிப்பு, மார்ச் 7ல் வெளியிடப்பட்டது.


விண்ணப்ப பதிவு 14ம் தேதி துவங்கியது.இந்த தேர்வு குறித்து சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, trbtetgrievance2022@gmail.com என்ற இ- - மெயில் முகவரியில் கடிதம் அனுப்பி விளக்கம் பெறலாம். மேலும், 94446 30028, 94446 30068 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog