தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ( டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.





காலிப் பணியிடங்கள்: 29


சம்பளம்: ரூ.56,100 - ரூ.2,05,700


வயது: 32க்குள்


பதிவு கட்டணம்: ரூ.150


தேர்வு கட்டணம்: ரூ.200


தேர்வு நடைபெறும் நாள்: மே.28


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26


மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog