TNPSC - இன்றைய முக்கிய அறிவிப்பு.




குரூப் 2, 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் மார்ச் 14 முதல் 23-ம் தேதிக்குள் தங்களின் OTR கணக்கு மூலம் திருத்தம் செய்துகொள்ளலாம் என TNPSC அறிவிப்பு.

Comments

Popular posts from this blog