டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்..!





ஜூன் 26 ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம்.


ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 04.04.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 10/2022-ல், 26.06.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, 02.07.2022 மு.ப பி.ப அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog