தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.!




தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளை (ஜூன் 27ம்) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



மேலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog