4 July 2022

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு




கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதியுள்ளனர். முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.

முடிவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதள முகவரி www.trb.rn.nic.in



No comments:

Post a Comment

  டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...