நவோதயா வித்யாலயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்





காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி PGT, TGT, Principal, Music Teacher மற்றும் Librarian பணிகளுக்கென மொத்தம் 584 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கல்வி தகுதி:


விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.E, Diploma, PG Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.44,900/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப கட்டணம்:


Principal பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PGT பணிக்கு ரூ.1800/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TGT, Music/Art Teacher, PET, Librarian பணிக்கு ரூ.1500/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC/ST/PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு முறை:


விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog