TNPSC குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு






துணை ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ.56,100 - ரூ.2,05,700

வயது: 21-40

கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ

தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறும்

விண்ணப்ப கட்டணம்: ரூ.150

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22


மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Comments

Popular posts from this blog