B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்: செப்.26 முதல் விண்ணப்பம்... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!



தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.



இந்நிலையில் இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்புக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ளவர்கள் https://adm.tanuvas.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog