அக்.,14ல் துவங்குகிறது டெட் தேர்வு




ஆசிரியர் தகுதி தேர்வின்(டெட்) ஒத்திவைக்கப்பட்ட முதல் தாள் தேர்வு அக்.,14 முதல் 20 வரை நடக்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இரு வேளைகளிலும் தேர்வு நடக்கும் என அறிவித்துள்ள தேர்வு வாரியம், அனுமதி சீட்டு, தேர்வு கால அட்டவணை அக்., முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனக்கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog