TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள்



ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய


பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் வரநவற்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.


பதவியின் பெயர்


1.கூட்டுறவு சங்கங்களில் இளநிலை

ஆய்வாளர், கூட்டுறவுத் துறை


2.பண்டக காப்பாளர், நிலை - II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை


காலி இடங்கள்- 15


கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு , பட்டப்படிப்பு*


கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in)


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கTamil Nadu Public Service Commission (tnpscexams.in) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்


தேர்வு தேதி

ஜனவரி 28 ஆம் தேதி;


முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை


ஊதிய விவரம்


ரூ.20,900 முதல் ரூ.75,900 வரை


கூடுதல் தகவல்களுக்கு:


தமிழ் மொழியில் அறிக்கை:26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in)


ஆங்கில மொழியில் அறிக்கை 26_2022_CCSE_III_Notfn_Eng.pdf (tnpsc.gov.in)


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:


முதலில் TNPSC - Tamil Nadu Public Service Commissionஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

Apply Online என்பதை கிளிக் செய்யவும். இதற்கு முன்பு OTR பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.

அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)

பின்னர் சிறை அலுவலர் பதவிக்கு நேராக உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)

புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog