புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பது எப்படி?




2022-23 கல்வியாண்டுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மத்தியப் பல்கலைக்கழக தகுதித் தேர்வில் ( CUET-PG முதுநிலை பட்டப்படிப்பு) 2022 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.


புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வரும் 15ம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


Comments

Popular posts from this blog