சென்னை பல்கலை., தேர்வு முடிவு ஜன.23ல் வெளியீடு



சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாத பருவத்தில் எம்சிஏ, எம்.எஸ்சி உள்ளிட்ட அனைத்து முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் ஜன.23-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog