தபால் நிலையங்களில் 40,889 காலி பணியிடங்கள்... GDS தேர்வு பட்டியல் வெளியீடு..!!!!




நாடு முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வானோரின் தகுதி பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.


பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 1267 காலி பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog