ஆசிரியர் தகுதித் தேர்வு.... TET தாள் 2 முடிவுகள் வெளியீடு.!



டெட்  2-ம் தாள் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.



டெட் 2-ம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் நடைபெற்றது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.


www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

Comments

Popular posts from this blog