NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம்!!!



 

25.02.2023 அன்று நடைபெற்ற NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog