CUTE UG 2023 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. வெளியான முக்கிய தகவல்.!!!!!



National Testing Agency எனப்படும் NTA ஆனது மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergraduate பிரிவில் சேர்வதற்கான நுழைவு தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.


பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முன்னதாக CUTE (UG) -2023 காண பதிவானது மார்ச் முப்பதாம் தேதி 2023 உடன் முடிவடைந்தது. இப்படி விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை 3-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.


ஆனால் பலரால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க போக முடியாமல் போன காரணத்தினால் அதற்கான கால அவகாசம் வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன் வைத்தனர். 


அதனால் ஏப்ரல் 9 முதல் 11 வரையிலும் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் பதினோராம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog