11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : 90.94% பேர் தேர்ச்சி..!



தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது.தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.


தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்


11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி விகிதம் 0.86% அதிகரித்துள்ளது.

Comments

Popular posts from this blog