தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு



இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், மொத்தம், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1.62 லட்சம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர நான்காண்டு படிப்புக்கும், விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பதிவு கட்டணம், 150 ரூபாய் ஆகும். பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, கட்டணம் இல்லை. 


பாலிடெக்னிக் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog