நவோதயா வித்யாலயா சமிதியில் 7608 காலியிடங்கள்: ரூ.2லட்சம் சம்பளம்...!



வோதயா வித்யாலயா சமிதி-யில் (NVS) காலியாக உள்ள TGT, PGT பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நிறுவனம்:

வோதயா வித்யாலயா சமிதி


பதவி : TGT, PGT காலியிடங்கள்: 7608


கல்வித்தகுதி: 10th, ITI, 12th, LLB, Degree, B.P.Ed, B.Ed, BCA, B.Sc, B.E or B.Tech, Graduation, M.P.Ed, MCA, M.Sc, M.E or M.Tech, Master's Degree.


வயது வரம்பு: 18-45சம்பளம் : ரூ.18,000-209200



பணியிடம்: இந்தியா முழுவதும் 


விண்ணப்பிக்குமுறை: ஆன்லைன்


தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்


விண்ணப்பக்கட்டணம் : இல்லை


இணையதள முகவரி: https://navodaya.gov.in/


கடைசி தேதி: ஜூலை 14,2023

Comments

Popular posts from this blog