வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு: மதிப்பெண் வெளியீடு




வட்டாரக் கல்வி அலுவலா் போட்டித் தேர்வுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



ஆசிரியா் தேர்வு வாரியத்தின் சாா்பில் 33 வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த செப்.10-ஆம் தேதி நடைபெற்றது.


இதில், 35,403 தேர்வா்கள் பங்கேற்றனா். இந்தத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் விவரம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியா் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog