2023-24 CBSE Board Exam தேர்வு தேதியை வெளியிட்டது தேர்வு வாரியம்!



CBSE Board Exam 2023-24-க்கான (10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான) இறுதிதேர்வு பட்டியலை இன்று வெளியிட்டது தேர்வாணையம்.


இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024-ல் நிறைவடைகிறது.


12- வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது.


இதற்கான முழு அட்டவனையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முழுமையாக காணலாம்.




Comments

Popular posts from this blog