மார்ச் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!!!




தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13200 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.


மார்ச் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog